Posts

Showing posts from November, 2023

முட்டைக்காரன் !

Image
  Image taken from Google images ஏய் ஐலேசா, ஐலேசா,  ஏய் ஐலேசா, ஐலேசா, என்று கத்திக் கொண்டே முட்டைக்காரன் பழனி முச்சக்கர வண்டியைய் ஓட்டி சென்றான். அவன் போறப்போ அவன் படிச்ச பள்ளி சீருடை போட்டுட்டு போர சின்ன பசங்க டாட்டா காட்டி போனது அவனுக்குள்ள என்னமோ யோசிக்க வச்சிடுச்சு, ஆனாலும், அவன் ஒரு இடுக்கான வழில அவனோட மூச்ச புடிச்சுகிட்டு  வலைந்து  நெலிந்து ஒரு வழியா வந்துட்டான், அவன் நெத்தியில வழியூர வியர்வைய தொடைச்சிட்டு முன்னாடி நிக்குர ஆட்டோவ தள்ள உதவீட்டு, கீழ விழுந்த புத்தக மூட்டைகள் ல  ஏ த்தி விட்டுட்டு நகர ஆரம்ச்சான், எப்படியோ உஷ் தஸ் நு சொல்லீட்டே,  ஒரு பெரிய  மேட  கடந்தான்.. அப்பாடி  ஒரு வழியா நம்ம  முதலாலி வீட்ட நெருங்கிவிட்டோம் நு  பெருமூச்சு விட்டான் முட்டைக்காரன் பழனி, ஆனால் அவன் வந்த...